எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 நவம்பர் 14 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
2018/2019ஆம் ஆண்டுக்காண பெரும்போக நெற்செய்கைக்கான உரமானியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பாலமுனை கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல். அஷ்ரப், இன்று (14) தெரிவித்தார்.
உரமானியம் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பம் விநியோகிக்ப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை, விவசாயிகள், தத்தமது விவசாய குழுவின் ஊடாகப் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து, விவசாயக் குழுவிடம் ஒப்படைக்குமாறு அவர் கேட்டுள்ளார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026