2025 மே 21, புதன்கிழமை

உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் இளைஞர் உயிரிழப்பு

Kogilavani   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, பொத்துவில் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை(19) காலை உழவு இயந்திரம் குடை சாய்ந்ததில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில்  9ஆம் பிரிவைச் சேர்ந்த அச்சி முஹம்மது றிபாஸ் (வயது-28) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். உழவு வேலைக்காக வயலுக்குகாக சென்றபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X