2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்  

2000ஆம் ஆண்டு சம்மாந்துறை தேசிய பாடசாலையில் க.பொ.த. உயர்;தரத்தில் கல்வி கற்ற மாணவர்களின் 15ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு விசேட ஒன்றுகூடல், அப்பாடசாலையின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு  நடைபெறவுள்ளது.

இந்த ஒன்றுகூடலில் பாடசாலையின் அதிபர், உயர்தர வகுப்புகளுக்கான ஆசிரியர்கள், பழைய மாணவர்களை கலந்துகொள்ளுமாறு அப்பாடசாலையின் பழைய மாணவரான எம்.எஸ்.எம்.சறூக் கேட்டுக்கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X