Editorial / 2019 டிசெம்பர் 18 , பி.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.றனீஸ்
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்பட்ட துசித பி வணிகசிங்க, தமது கடமைகளை, திருகோணமலை வரோதய நகரில் அமைந்துள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தில், இன்று (18) உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர், இதற்கு முன்னர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026