2021 மே 11, செவ்வாய்க்கிழமை

கற்றல் உபகரணங்கள் கையளிப்பும் கௌரவிப்பும்

Editorial   / 2020 மார்ச் 08 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அஷ்ரப்கான்

ஸாஹிரா கல்லூரியின் 2000ஆம், 2003ஆம் ஆண்டு பழைய மாணவர்களால், பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கலும் கற்பித்த ஆசான்களைக் கெளரவிக்கும் நிகழ்வும், கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் நேற்று (07) இரவு நடைபெற்றது.

இதன்போது, மேற்படி பழைய மாணவர்களால் பாடசாலைக்கு 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகுதி கற்றல் உபகரணங்கள், அதிபர் எம்.ஐ. ஜாபிரிடம் கையளிக்கப்பட்டன.

அத்துடன், கற்பித்த ஆசிரியர்களுக்கு நினைவுச் சின்னமும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X