2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கலந்துரையாடல் ஒத்திவைப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, பொத்துவில் பிரதேச அபிவிருத்தி தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை பொத்துவில் பிரதேச செயலகத்தில் காலை 10.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் சீரற்ற காலநிலை காரணமாக வியாழக்கிழமைக்கு(29) ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் பைஷால் காசிமின் பொத்துவிலுக்கான இணைப்பாளர் எம்.எச். அப்துல் றஹீம் தெரிவித்தார்.

இதன்போது, பிரதியமைச்சர் பைஷால் காசீம் மற்றும் பொத்துவில் மக்களுக்குமிடையிலான சந்திப்பும் கிரான்கோவை காணிகளை நேரில் சென்று பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .