2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கல்முனையில் நில அதிர்வு

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 11 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

அம்பாறை, கல்முனைப் பிரதேசத்தில்  சனிக்கிழமை (10) இரவு 9 மணியளவில் நில  அதிர்வு  உணரப்பட்டதுடன்,  அங்குள்ள வீடொன்றின்    தளத்தில்  வெடிப்பும்  ஏற்பட்டுள்ளது.

கல்முனை நகர் -03ஆம் பிரிவில் யானைக் கோயில்  வீதியில்  விவேகானந்தா தமிழ் வித்தியாலயத்துக்கு முன்பாகவுள்ள  வீட்டிலேயே வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், தரையில்  பதிக்கப்பட்டிருந்த தரை ஓடுகள்  உடைந்துள்ளதுடன், அவ்வீட்டுச் சுற்றுமதிலின்  ஒருபகுதியிலும்  வெடிப்பு  ஏற்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X