Editorial / 2020 மார்ச் 13 , பி.ப. 02:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கிழக்கு மாகாணத்தில் பாடசைலை மாணவர்களுக்கான, சகல பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்தார்.
கொரோனா அச்சம் காரணமாக நாட்டிலுள்ள பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி வரை மூடப்பட்டதையடுத்தே, கிழக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்தார்.
இதன்படி, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்படவிருந்த பரீட்சைகள், போட்டிகள் மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago