Editorial / 2019 டிசெம்பர் 17 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
கிழக்கு மாகாண தைப்பொங்கல் விழாவை, அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் செயலர் பிரிவில் நடத்துவதற்கு, கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இவ் விழா தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடல், நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில், கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், நாவிதன்வெளிப்பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், உதவிச் செயலாளர் கே.நவநீதராஐா, கலாசார உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026