2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

குறிஞ்சாக்கேணி தபாலகத்துக்கு இரண்டாமிடம்

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 02:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.ஆர்.எம்.றிபாஸ்

இவ்வாண்டுக்கான உலக அஞ்சல் தின நிகழ்வையொட்டி நடத்தப்பட்ட போட்டியில், திருகோணமலை மாவட்ட அஞ்சல் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி தபாலகம், அகில ரீதியாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

இரண்டாம் தர அலுவலகங்களுக்கிடையில் அகில ரீதியாக நடத்தப்பட்ட இப்போட்டிக்கான கேடயங்கள் வழங்கும் நிகழ்வு, மாத்தறையில் அண்மையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .