2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

காட்டுயானை தாக்கி குடும்பஸ்தர் படுகாயம்

Niroshini   / 2015 நவம்பர் 01 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் கிராமத்தைச் சேர்ந்த அலியார் கமறுத்தீன் (வயது 52) என்ற குடும்பஸ்தர் நேற்று சனிக்கிழமை இரவு7.00 மணியளவில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்த நிலையில் ஒலுவில் மாவட்ட வைத்திய சாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் வீட்டிலிருந்து இஷா தொழுகைக்காக வீதியால் சென்று கொண்டிருந்த வேளையிலேயே காட்டுயானை இவரை தாக்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .