2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

காரைதீவில் 28 பேருக்கு டெங்கு நோய்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் காரைதீவுப் பிரதேசத்தில் டெங்கு நோயாளர்கள் 28 பேர்  இனங்காணப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சாமித்தம்பி வேல்முருகு, இன்று தெரிவித்தார்

இந்நிலையில், காரைதீவுப் பிரதேசத்தில் புகை விசிறும் நடவடிக்கையை அப்பிரதேச சுகாதார வைத்திய  அலுவலகம் மேற்கொண்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X