2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

காற்றுடன் கூடிய மழையினால் போக்குவரத்து பாதிப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 08 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
 
அம்பாறை,  அட்டாளைச்சேனை பிரதேசத்தில் சற்று முன்னர் வீசிய காற்றுடன் கூடிய மழையினால் மரங்கள் பல வீதியில் முறிந்து விழுந்தமையினால் போக்குவரத்துக்குள் தடைப்பட்டுள்ளன.   

பலத்த காற்றினால் மரங்கள் விழுந்ததில் சில வீடுகளும் பிரதான வீதிகளிலுள்ள மின்சார கம்பிகளும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.  

இதனால் மின்சாரமும் சற்று நேரம் தடைப்பட்டுக் காணப்பட்டதுடன்,  போக்குவரத்து தடைகளும் காணப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X