Editorial / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
6.சகா
ஐ.தே.க. முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளாராக சஜித் பிரமதாஸ தெரிவானதையிட்டு, நேற்றிரவு சம்மாந்துறை ஆதரவாளர்கள் ஹிஜ்ராச்சந்தியில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம் செய்தனர்.
சஜித்தான் எமது ஜனாதிபதி என்று கோசமிட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மு.கா ஆதவாளர்கள் பலரும் அங்கு நின்றிருந்தனர்.
சம்மாந்துறை பிரதேச சபை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்டுப்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago