எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதி, சவூதி அரேபிய விசா சேவைகள் நிலையத்தின் பிராந்திய அலுவலகமொன்று, கல்முனையில் திறக்கப்பட்டுள்ளது.
புனித உம்றா பயணத்துக்காக மக்கா செல்வோர், இதுவரை காலமும் கொழும்பிலுள்ள சவூதி அரேபியா விசா சேவைகள் நிலையத்துக்குச் சென்று, கைவிரல் அடையாளத்தைப் பதிவு செய்து வந்தனர்.
இதனால் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களிலுள்ள மக்கள், பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், இந்தப் பிராந்திய நிலையம், கல்முனைக்குடி 13 பிரதான வீதியில் திறக்கப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago