அஸ்லம் எஸ்.மௌலானா / 2020 மார்ச் 17 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் வருடாந்த பொதுக் கூட்டம், சாய்ந்தமருது பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்றது.
இதன்போது, கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அஷ்ரப் முன்னிலையில் நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகிகள் செய்யப்பட்டனர்.
பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் தலைவராகவும் ஓய்வுபெற்ற அதிபர் ஏ.எச்.ஏ.பஸீர் பிரதித் தலைவராகவும், கலாபூஷணம் கே.எம்.ஏ.அஸீஸ் செயலாளராகவும், மருதம் கலைக்கூடல் மன்றத் தலைவர் அஸ்வான் ஷக்காப் மெளலானா பொருளாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago