Editorial / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

றியாஸ் ஆதம்
பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் தாதிய பரிபாலகராகப் பணியாற்றி, இடமாற்றம் பெற்றுச்செல்லும் எஸ்.ஜலால்டீனுடைய சேவையைப் பாராட்டி, அவ்வைத்தியசாலை நிர்வாகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சேவைநலன் பாராட்டு விழா, வைத்தியசாலைக் கேட்போர்கூடத்தில் நேற்று (17) நடைபெற்றது.
இதன்போது, தாதிய பரிபாலகர் ஜலால்டீனுக்கு, டொக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸதீன் நினைவுச் சின்னம் வழங்கினார்.
இதில் வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம்.றிபாஸ், விடுதிப் பொறுப்பாளர் பீ.ரகுநாதமூர்த்தி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago