2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.ஏ.தாஜகான்

சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான தேவைப்பாடுகளின் மீதான செயலமர்வு  எனும் தொனிப்பொருளில் இன்று புதன்கிழமை பொத்துவில் பிரதேச செயலகத்தில் செயலமர்வு இடம்பெற்றது.

இதில் தையல் தொழிலாளர்கள், சில்லறை வியாபாரிகள், சிறுகைப்பணிப்பொருள் ;தொழிலாளர்கள், கிராமிய பாரம்பரிய தொழில் செய்வோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மனிதவலு அபிவிருத்தி உத்தியோகத்தர் ;என்.எம்.ஜௌபர் செயலமர்வின் வளவாளராக கலந்துகொண்டு தேவைப்பாடுகள் உள்ளோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் உதவிகளைப் பெறுவது தொடர்பான விடயங்களும் பதிவுகள், சந்தைப்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .