2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

துறைநீலாவணையில் இலவச வகுப்பு

Niroshini   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

அம்பாறை மாவட்ட விபுலானந்த புனர்வாழ்வுக் கழகத்தின் ஏற்பாட்டில் துறைநீலாவணையில் 2016ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச வகுப்பு  ஆரம்ப நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை  துறைநீலாவணை மெதடிஸ்தன் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் அமைப்பின் இணைப்பாளர் கே.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

இதில் சுமார் 50இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், மெதடிஸ்தன் தமிழ்க் கலவன் பாடசாலையின் அதிபர் கு.மனோகரன், பிரதியதிபர் குமாரகுலசிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X