Princiya Dixci / 2021 ஜனவரி 05 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று (04) முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாவிதன்வெளி பிரதேச செயலகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் அலுவலக பிரிவுகளில் தொற்று நீக்கும் மருந்து தெளிக்கும் செயற்பாட்டை, நாவிதன்வெளி பிரதேச சபை இன்று (05) முன்னெடுத்தது.
பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் அமரதாஸ ஆனந்த ஆலோசனையில் இந்தச் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
35 minute ago
40 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
40 minute ago
17 Dec 2025
17 Dec 2025