2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

நூல்கள் அன்பளிப்பு

Niroshini   / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயத்துக்கு மும்மொழிகளிலான ஒரு தொகுதி நூல்கள் அன்பளிப்புச் செய்த நிகழ்வு நேற்று புதன்கிழமை பாடசாலையில் நடைபெற்றது.

இதில் ஆசியா மன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி மருதமுனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.வலீத் அவரது தந்தை மர்ஹூம் எம்.வை.எல்.எம்.இறாஹீமின் ஞாபகார்த்தமாக  மும்மொழிகளிலான பெறுமதிமிக்க ஒரு தொகுதி நூல்களை அதிபர் ஏ.குணுக்கத்துள்ளாவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் பிரதி அதிபர் ஐ.உபைதுல்லா,ஆசிரியை  ஏ.எம்.சிறீன்தாஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .