Princiya Dixci / 2020 நவம்பர் 18 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் சபை உறுப்பினராக றிஸ்லி முஸ்தபா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான உத்தியோகபூர்வ நியமனக் கடிதத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், நேற்று (17) வழங்கினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சர்பாக அம்பாறை மாவட்டத்தில் றிஸ்லி முஸ்தபா போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026