Editorial / 2018 ஜூலை 29 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஊடகவியலாளரும் அறிவிப்பாளருமான எம்.எல்.சரிப்டீன் எழுதிய “பாரம்பரியக் கலைகளும் தொழில் முறைகளும்” எனும் நூல் வெளியீட்டு விழா, அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைமையில், அக்கரைப்பற்று ரீ.எப்.சி மண்டபத்தில் நேற்று (28) நடைபெற்றது.
இதில், பிரதம அதிதியாக கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி கலந்துகொண்டார்.
நூலாசிரியர் சரிப்டீனுக்கு, முல்லைத்தீவு பள்ளிவாசல் தலைவர் எம்.எச்.ஜெய்னுடீன், பிரதம அதிதி இருவரும் இணைந்து, பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்.
6 minute ago
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 Jan 2026
24 Jan 2026