Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 செப்டெம்பர் 03 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
கல்முனை வலயத்துக்குட்பட்ட கல்முனை தமிழ், காரைதீவுக் கோட்டங்களுக்கு புதிய கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் கிழக்கு மாகாண கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை தமிழ்ப் பிரிவுக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளராக நாவிதன்வெளிக் கோட்டக்கல்விப் பணிப்பாளராகவிருந்த ச.சரவணமுத்துவும் காரைதீவுக் கோட்டக்கல்விப் பணிப்பாளராக பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் ஜே.டேவிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விருவரது பதவியேற்பையும் கல்முனை வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் நடத்திவைத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
51 minute ago
58 minute ago
1 hours ago