2025 மே 15, வியாழக்கிழமை

புத்தகக் கண்காட்சி

Editorial   / 2020 செப்டெம்பர் 24 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.ஹனீபா

தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  புத்தகக் கண்காட்சி, ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி முதல் 04ஆம் திகதி வரை அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளதாக, கண்காட்சி ஏற்பாட்டாளரும் அக்கரைப்பற்று மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான சிறாஜ் மசூர் தெரிவித்தார்.

ஆரம்ப நாளான, வியாழக்கிழமை (01) மாலை 4.30 மணி தொடக்கம் இரவு 10 மணி வரையும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் காலை 09 மணி தொடக்கம் இரவு 10 வரையும் இந்தப் புத்தகக் கண்காட்சியைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .