2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பெயர் பலகை இல்லை; பொதுமக்கள் சிரமம்

Editorial   / 2019 டிசெம்பர் 29 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கல்முனை மாநகர சபையhல் பராமரிக்கப்பட்டுவரும் கல்முனை இஸ்லாமபாத் சனசமூக சுகாதார நிலையத்தில், பிரதான பெயர் பலகை காட்சிப்படுத்தப் படாமையால் இச்சேவை நிலையத்தை அடையாளம் காண்பதில் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக, பொதுமக்கள்  விசனம் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பல தடவை முறையிட்டும் இதற்கான எந்தவித தீர்வும் இதுவரைகாலமும் கிட்டவில்லை எனத் தெரிவிக்கும் அப்பிரதேச மக்கள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், குறித்த பெயர்பலகையை சுகாதார நிலையத்தில் காட்சிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .