Editorial / 2018 செப்டெம்பர் 26 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
றியாஸ் ஆதம்
பாலமுனை, தஃவதில் இஸ்லாமிய்யா அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “போதை ஒழிப்பு மாநாடு”, பாலமுனை பிரதான வீதியில், நாளை மறுநாள் (28) மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இடம்பெறவுள்ளது.
“முஸ்லிம்களே போதைவஸ்துகளால் சீரழியாதீர்கள்” “போதைவஸ்துக்கு எதிரான இஸ்லாத்தின் எச்சரிக்கை” எனும் முக்கிய தலைப்புகளில் பிரபல உலமாக்களால் உரை நிகழ்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026