Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 05 , மு.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜன் ஹரன்
புலம்பெயர் தொழிலாளர் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச்சென்ற தொழிலாளர் குடும்ப அங்கத்தவர்கள் பாரதூரமான நோய்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளும்; பொருட்டு போக்குவரத்துக் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆலையடிவேம்புப் பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (04) நடைபெற்றது.
இதன்போது, பயனாளிகள் இருவருக்கு தலா 5,000 ரூபாய் பெறுமதியான காசோலைகள் வழங்கப்பட்டன.
48 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago