2025 மே 19, திங்கட்கிழமை

புதிய பீடாதிபதி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 22 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா,பைஷல் இஸ்மாயில்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞானபீடத்தின் ஐந்தாவது பீடாதிபதியாக கலாநிதி யு.எல்.செயினுடீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

நான்காவது பீடாதிபதியாக கடமையாற்றிய கலாநிதி எம்.ஐ.எஸ்.சபீனாவுடைய  பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், நேற்று வியாழக்கிழமை உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தலைமையில் இடம்பெற்ற விசேட பீட சபை அமர்வின்போது, கலாநிதி யு.எல்.செயினுடீன் ஏகமனதாக பீடாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X