2025 மே 21, புதன்கிழமை

மதுபானப் போத்தல்களுடன் நபர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 22 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மதுபானப் போத்தல்களைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர், நேற்று திங்கட்கிழமை திங்கட்கிழமை (21) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்றிலிருந்து கோமாரி பிரதேசத்துக்கு 21 மதுபானப் போத்தல்களைக் கொண்டு சென்ற போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .