Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 06:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பி.எம்.எம்.ஏ.காதர்
மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் நினைவு தினத்தையொட்டி மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் அதிபர் ஏ.ஆர்.நிஹ்மத்துல்லா தலைமையில் இன்று புதன்கிழமை சிரமதானம் நடைபெற்றது.
இதன்போது,மாணவர்களால் பாடசாலை வளாகம் சுத்திகரிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago