Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, எதிர்வரும் 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
தேர்தல் திணைக்களத்தின் 60ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அன்றைய தினம் சம்மாந்துறை ஹிஜ்ரா ஜூம்ஆ பள்ளிவாசலில் பி.ப 4.00 மணிக்கு இடம்பெறவுள்ள இஸ்லாமிய சமய நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பிக்கவே தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சம்மாந்துறை பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago