Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதேச மட்ட சம்மேளனம் அமைப்பதற்கான கலந்துரையாடலும் நிர்வாகத் தெரிவும் அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதன்போது சம்மேளனத்துக்கான தலைவர், உபதலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.
சம்மேளனத்தின்; தேவைப்பாடு, செயற்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் கடமைகள் தொடர்பில் இங்கு விளக்கமளிக்கப்பட்டன.
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago