Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 04 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
அம்பாறை பாலமுனை, சின்னப்பாலமுனை ஸஹ்வா இஸ்லாமிய்யா அறபுக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் நாளை சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு அறபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஏ.ஆர்.முகம்மது றமீன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் கல்லூரியின் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இக்கூட்டத்தில் அறபுக் கல்லூரியின் அபிவிருத்தி பற்றிய முக்கிய வேலைத் திட்டங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதுடன் பழைய மாணவர் சங்கத்தின் நடப்பு வருட நிருவாகத் தெரிவும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 0672255049 மற்றும் 0774272919 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அதிபர் கேட்டுள்ளார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago