Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 நவம்பர் 27 , பி.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.எல்.எம்.ஷினாஸ்
இலங்கை தொழிற் பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற் பயிற்சி நிலையத்தில், தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு, எதிர்வரும் சனிக்கிழமை (01) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
அத்துடன், தொழிற் பயிற்சியில் இணைத்தலுக்குமான நிகழ்வும் இதன்போது நடைபெறவுள்ளது.
பாடசாலை கல்வியை முடித்தவர்களுக்கும், தொழில் ஒன்றை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கும் இலவசமாக இவ்வழிகாட்டல் நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கு தொடர்பான மேலதிக விவரங்களுக்கு 071 1211 501 மற்றும் 076 2573 139 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளவும்.
55 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
2 hours ago
2 hours ago