2025 மே 12, திங்கட்கிழமை

விவசாயம் குறித்து ஆராய்வு

Editorial   / 2019 ஒக்டோபர் 15 , பி.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எல்.நௌபர்

மூதூர் பிரதேச விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம், மூதூர் பிரதேச உதவி பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாரக் தலைமையில், மூதூர் பிரதேச செயலக கேட்போர்கூடத்தில், இன்று (15) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள், பெரும்போக நெற் பயிர்செய்கையை உரிய நேரத்தில் மேற்கொள்ளுவதற்குத் தேவையான ஆயத்தங்கள் குறித்து, இதன்போது ஆராய்ந்து தீர்வு பெற்றுக்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X