2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

‘வெள்ளப்பெருக்கினாலேயே அதிக அனர்த்தங்கள்’

வி.சுகிர்தகுமார்   / 2018 டிசெம்பர் 12 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்டத்தில் ஏற்படும் அனர்த்தங்களில், 62 சதவீதமானவை வெள்ளப்பெருக்கால் ஏற்படுவதாக, 2008 தொடக்கம் 2017ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் இடம்பெற்ற அனர்த்தங்களின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றனவென, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில், ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர், இதனைத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .