2025 மே 19, திங்கட்கிழமை

வைக்கோல் எரிப்பதற்கு எதிராக பேரணி

Niroshini   / 2016 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில், நெல் அறுபடையின் பின்னர் வைக்கோல்களை எரிப்பதற்கு எதிராக விவசாயிகளை விழிப்பூட்டும் பேரணி ஒன்று, நேற்று வெள்ளிக்கிழமை திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.

இப் பேரணி “நெல் வீட்டுக்கு வைக்கோல் வயலுக்கு” எனும் தொனிப்பொருளில், திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச செயலகத்தில் இருந்து ஆரம்பமான இந்த பேரணி,  தம்பிலுவில் கமநல சேவைகள் திணைக்களம் வரை சென்று நிறைவடைந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X