2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வீடு தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன், வி.சுகிர்தகுமார் , நடராஜன் ஹரன்

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அகத்திக்குளம்  கிராமத்தில்  பூட்டியிருந்த வீடொன்று நேற்றுச் செவ்வாய்க்கிழமை தீக்கிரையாகியுள்ளது. இதன் காரணமாக அவ்வீட்டிலிருந்த தங்கநகைகள் உட்பட உடைமைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.

இத்தீ விபத்துக் காரணமாக சுமார்  10 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவ்வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X