Gavitha / 2016 ஜூன் 18 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண சபையில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள சபை அமர்வின் போது, 03 தனி நபர் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வர் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்ட காணிப்பிரச்சினைகள் தொடர்பாக மாவட்டத்தின் தோப்பூர், கிண்ணியா, நிலாவெளி, குச்சவெளி, புடவைக்கட்டு, புல்மோட்டை பிரதேசங்கள் தொடர்பாக படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் காணிகளில் படை முகாம்கள் அமைக்கப்பட்டு விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாகவும் கிழக்கு மாகாண சுகாதார தொண்டர்களுக்கான நிரந்தர நியமனத்தை பெற்றுக்கொடுத்தல் மற்றும் கடமை பார்க்கும் அதிபர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்குதல் போன்ற மூன்று பிரேரணைகளை முன்வைக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025