Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 09:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எம்.எம்.றம்ஸான்
கல்முனை கல்வி வலயத்தில் இவ்வருடம் பிரதீபா பிரபா விருது பெறுவதற்கு 03 அதிபர்களும் 09 ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை உவெஸ்லி கல்லூரி அதிபர் வே.பிரபாகரன், பாண்டிருப்பு நாவலர் வித்தியாலய அதிபர் ஜே.டேவிட், மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.ஏ.நளீர் ஆகியோரே தெரிவு செய்யப்பட்டவர்களாவர் .
இவர்களுக்கான விருது வழங்கும் வைபவம் செவ்வாய்க்கிழமை (06) பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடை பெறும்.
இவ்வைபவத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
27 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
57 minute ago
1 hours ago