Suganthini Ratnam / 2017 ஜனவரி 18 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
பொத்துவில், வக்மிட்டியாவக் காட்டில் மரம் வெட்டிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 5 பேருக்கு தலா 7,500 ரூபாயை அபராதமாக பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வாஹாப்தீன், செவ்வாய்க்கிழமை (17) விதித்துள்ளார்.
வன இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது திங்கட்கிழமை (16) மாலை இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago