2025 மே 03, சனிக்கிழமை

வெள்ளம் காரணமாக 800 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 29 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்றுப் பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரிவில் 800 ஏக்கர் பெரும்போக நெற்செய்கை வெள்ளம் காரணமாகப் பாதிக்கப்பட்டதாக அப்பிராந்திய நீர்ப்பாசனப் பொறியியலாளர் ரீ.மயூரன் தெரிவித்தார்.

நெல் வயல்களில் தேங்கிய வெள்ளம்;, சின்ன முகத்துவாரம் மற்றும் கோணாவத்தை முகத்துவாரம் ஊடாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர்  கூறினார்.

மேலும், வெள்ளம் காரணமாக அக்கரைப்பற்று நீத்தை நீர்ப்பாசனக் குளம்  உடைப்பெடுத்ததாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X