Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜனவரி 16 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராஜன் ஹரன்
அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீசங்கமன்கண்டி கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுதினம் புதன்கிழமை (18) நடைபெறவுள்ளது.
இந்நிலையில், எண்ணெய்க்காப்பு சாத்துதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும்.
இக்கும்பாபிஷேகமானது சிவஸ்ரீ லோகநாதக் குருக்கள் தலைமையிலான குருமார்களால் நடத்தப்படவுள்ளது.
45 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago