2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை நகரப்பகுதியில் 04 பக்கெட்; ஹெரோய்ன் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று சனிக்கிழமை இரவு  கைதுசெய்யப்பட்ட நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஹேமந்த பெரோரா இன்று ஞாயிற்றுக்கிழமை; உத்தரவிட்டுள்ளார்.

விசேட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த நபரிடம் சோதனை மேற்கொண்டபோது,  அவரிடம் 98 மில்லிக்கிராம் ஹெரோய்ன் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹெரோய்னுடன் சந்தேக நபரை கைதுசெய்யப்பட்டு, அம்பாறை நகர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X