Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 07 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2ஆவது பதவிக்கால பதவியேற்பை முன்னிட்டு நம்பர் 18ஆம் திகதி தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தில் 1000 மரங்களை நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரையாளர்கள், உத்தியோஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் மரங்களை நாட்டவுள்ளனர்.
2 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago