Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 20 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 2ஆவது பதவி பிரமாணத்தை முன்னிட்டு பாதை யாத்திரையும் ஜனாதிபதிக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டிய சர்வமத வழிபாடும் மோட்டார் சைக்கிள் பவனியும் இன்று சாய்ந்தமருது மக்கள் வங்கி கிளை முன்றலில் இருந்து ஆரம்பமானது.
அம்பாறை மாவட்ட மக்கள் வங்கி கிளைகளினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வுகளில் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று பணிப்பாளரும் பொது முகாமையாளருமான எச்.எஸ்.தர்மசிறி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நாடு தழுவிய ரீதியல் மக்களின் வாழ்க்கை தரத்தை மேலும் உயர்த்தக்கூடிய புதிய 'ஆஸ்சர்யா இதுரும்'எனும் சேமிப்பு முறையும் இன்றைய நிகழ்வின் போது அறிமுகப்படுத்தப்படுகின்றது.
4 minute ago
37 minute ago
m a m asfak ahamed Saturday, 20 November 2010 05:31 PM
ஆஹா இப்பதானே நடந்தது இதுக்கு இடேயல் தமிழ்மிரில் வந்து விட்டதா வாவ்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
37 minute ago