2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

ஆம்பாறை மாவட்ட குளங்களை புனரமைக்க 400 மில்லியன் நிதி தேவை: மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம்

Super User   / 2011 பெப்ரவரி 10 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எம்.சி.அன்சார்)

வெள்ள அனர்த்தம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் மூன்று அணைக்கட்டுகளும், ஐந்து நீர்ப்பாசன குளங்களும், 45 விவசாய  குளங்கள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.

இக்குளங்களை புனரமைக்க 400 மில்லியனுக்கு மேற்பட்ட நிதி தேவைப்படுவதாகவும் நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .