2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

கடமைகளை ஆரம்பித்தார் புதிய ரயில்வே பொது முகாமையாளர்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக நியமிக்கப்பட்ட ரவீந்திர பத்மபிரிய, இன்று (13) தனது கடமைகளை ஆரம்பித்தார். 

இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரியான இவர், இதற்கு முன்னர் நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தகவல் தொழில்நுட்ப முகாமைத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றியுள்ளார்.  R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .