2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

வீரமுனையில் விநாயகர் சதுர்த்தி பாற்குட பவனி

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சரவணன்)

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீரமுனை வழிப்பாட்டுப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி ஆரம்பமாகி வீரமுனை சிந்தாயத்திரைப் பிள்ளையார் ஆலயத்துக்கு சென்றடைந்தது.

ஆலயத்தில் விநாயகருக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன் நூற்றுக்கணக்கான அடியார்களும் நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .